ஜம்மு & காஷ்மீரில் அமைக்கப்பட உள்ள 850 மெகாவாட் திறனுடைய ரேட்டில் ஆற்றல் நிலையம் மற்றும் 540 மெகாவாட் திறனுடைய குவார் நீர்மின் நிலையம் ஆகியவற்றிற்கு பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்.
இந்த அணைகள் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாயும் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப் படும்.