இது ஆந்திரப் பிரதேசத்தின் இராஜமஹேந்திரவரம் என்னுமிடத்தில் உள்ள கலைக் கல்லூரி மைதானத்தில் தொடங்கப் பட்டது.
முதலாவது ராஷ்டிரிய சான்ஸ்கிருதி மஹோத்சவ் ஆனது 2015 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
1000க்கும் மேற்பட்டக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வானது, இந்தியாவின் நாட்டுப் புற, பாரம்பரிய, பழங்குடியின, செவ்வியல் மற்றும் பிரபலக் கலைகளை ஒரே இடத்தில் காண்பதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.