TNPSC Thervupettagam
December 24 , 2019 2297 days 1022 0
  • அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் 17 நபர்கள் மற்றும் 10 அமைப்புகளுக்கு 2019 ஆம் ஆண்டின் ராஷ்டிரிய சுயம்சித் சம்மன் என்ற விருதை வழங்கினார்.
  • நகர்ப்புற வனத்துறையின் முன்னோடியான சேதுராம் கோபால்ராவ் நெகின்ஹால் என்பவருக்கு வாழ்நாள் சாதனைக்காக ராஷ்டிரிய சுயம்சித் ஜீவன் சம்மன் என்ற விருது வழங்கப் பட்டது.

விருது பற்றிய விவரங்கள்

  • இது 2015 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இந்த விருதானது பின்வரும் 10 பிரிவுகளின் கீழ் வழங்கப் படுகின்றது:
  1. கலை மற்றும் கலாச்சாரம்
  1. புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம்
  1. கல்வி
  1. பொதுச் சேவை
  1. சுற்றுச்சூழல்
  1. விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி
  1. தொழில்முனைவு மற்றும் வாழ்வாதாரம்
  1. விளையாட்டுகள்
  1. சுகாதாரம்
  1. பெண்கள் அதிகாரமளிப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்