TNPSC Thervupettagam

ராஷ்ட்ரிய கனிஜ் புரஸ்கார்

July 31 , 2022 1117 days 513 0
  • மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ராஷ்ட்ரிய கனிஜ் புரஸ்கார் என்ற விருதினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது நாடு முழுவதும் சுரங்கத் தொழில் மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்குமான ஒரு தேசிய விருதாகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்த ராஷ்டிரிய கனிஜ் புரஸ்கார் விருதானது, கனிமத் தொகுதிகளை ஆராய்தல், ஏலம் விடுதல் மற்றும் அதன் செயல்பாடு ஆகியவற்றினை மேற்கொள்வதற்கு வேண்டிய சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் மாநிலங்களை ஊக்குவிக்கச் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மூன்று வகையான கனிமங்களுக்கு ராஷ்ட்ரிய கனிஜ் புரஸ்கார் விருதானது வழங்கப் படும்.
  • சிறிய கனிமங்களுக்கான சுரங்க ஏலத்தில் குஜராத் மாநிலமானது, ராஷ்ட்ரிய கனிஜ் புரஸ்கார் விருதின் முதல் பரிசைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்