வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது குறிப்பிட்ட மற்றும் அறிவியல் முறையில் உள்நாட்டு மாட்டினங்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தினைச் செயல்படுத்தியுள்ளது
இந்தத் திட்டமானது கீழ்க்காணும் 2 கூறுகளை உள்ளடக்கியது.
எருது போன்ற விலங்குகளின் இனப்பெருக்கத்திற்கான தேசிய திட்டம் - (National Programme for Bovine Breeding- NPBB)
எருது போன்ற விலங்குகளின் உற்பத்தி திறன் மீதான தேசிய திட்டம்- (National Mission on Bovine Productivity -NMBP)