TNPSC Thervupettagam

ரிஃப்ட் வேலி காய்ச்சல் பெருந்தொற்று

November 15 , 2025 13 hrs 0 min 36 0
  • ரிஃப்ட் வேலி காய்ச்சல் (RVF) என்பது மௌரிட்டானியா மற்றும் செனகலில் செம்மறி ஆடுகள், ஆடுகள், கால்நடைகள் மற்றும் ஒட்டகங்களை முதன்மையாக பாதிக்கும் ஒரு வைரஸ் வழி பரவும் விலங்கு வழித் தொற்று நோயாகும்.
  • இந்த வைரஸ் கொசு கடித்தல் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் உடல் திரவங்களுடன் நேரடித் தொடர்பு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதோடு இது மனிதர்களுக்கு இடையே பரவாது.
  • இது கண்கள், மூளை அல்லது கல்லீரலைப் பாதிக்கிறது என்பதோடு மேலும் இரத்தக் கசிவுடன் கூடிய பாதிப்பு கிட்டத்தட்ட 50% உயிரிழப்பு விகிதத்தை ஏற்படுத்துகிறது.
  • இந்தியாவில் RVF பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் சாதகமான பருவ நிலை மற்றும் அதிக கால்நடை எண்ணிக்கை காரணமாக இந்த நோய் தேசிய ஒரு சுகாதாரக் கண்காணிப்பு கட்டமைப்பின் கீழ் கண்காணிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்