ருவாண்டாவில் 1994 இனப் படுகொலை பற்றிய சர்வதேசப் பிரதிபலிப்பு தினம் - ஏப்ரல் 07
April 9 , 2022
1217 days
406
- ருவாண்டாவில் டுட்சி (Tutsi) இன மக்களுக்கு எதிரான இனப் படுகொலையை இது நினைவு கூர்கிறது.
- இது ருவாண்டாவில் உள்ள ஹுட்டு (Hutu) என்ற தீவிரவாத தலைமையிலான அரசால் நடத்தப் பட்டது.

Post Views:
406