TNPSC Thervupettagam
October 23 , 2025 9 days 49 0
  • முன்னாள் கென்ய பிரதமர் ரைலா அமோலோ ஒடிங்கா இந்தியாவின் கேரளாவில் அவரது 80 வது வயதில் காலமானார்.
  • அவர் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராகப் பணியாற்றினார்.
  • ஒடிங்கா ஐந்து முறை கென்யாவின் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார் ஆனால் ஒரு போதும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
  • தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்த 2007 ஆம் ஆண்டு அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் ஒடிங்கா முக்கியப் பங்கு வகித்தார்.
  • அவர் கென்ய நாடாளுமன்றத்தில் 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணி ஆற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்