TNPSC Thervupettagam

லடாக்கில் இரண்டு மெகா தொலைநோக்கிகள்

February 14 , 2026 3 days 46 0
  • 2026 ஆம் ஆண்டின் ஒன்றிய நிதிநிலையறிக்கையானது இரண்டு புதிய தொலை நோக்கிகள் மற்றும் லடாக்கில் ஏற்கனவே உள்ள தொலைநோக்கியின் மேம்படுத்தலுக்கு ஒப்புதல் அளித்தது.
  • சூரியன் மற்றும் விண்வெளி வானிலையை ஆய்வு செய்வதற்காக லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ அருகே உள்ள மெராக் நகரில் National Large Solar Telescope அமைக்கப்படும்.
  • ஹென்லேவின் இரவு வான்வெளிப் பகுதியில், வெளிப்புறக் கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக, National Large Optical–Near Infrared Telescope கட்டமைக்கப்படும்.
  • ஹென்லேவில் உள்ள இமயமலை சந்திரா தொலைநோக்கி ஒரு பெரிய கண்ணாடிப் பிரிவுடன் மேம்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்