லடாக் ஒன்றியப் பிரதேசமானது பனிச்சிறுத்தை மற்றும் கருங்கழுத்து கொக்கு ஆகிய இரு அருகி வரும் உயிரினங்களை முறையே மாநில விலங்கு மற்றும் மாநிலப் பறவையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
கருங்கழுத்து கொக்குகள் லடாக்கின் சாங்க்தாங்க் பகுதியில் மட்டுமே காணப் படுகின்றன.
IUCN வகைப்பாட்டின் கீழ், இப்பறவை அச்சுறுத்தப் படுதல் இனமாக (Near-Threatened) வகைப் படுத்தப் பட்டுள்ளது.
பனிச்சிறுத்தையானது எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக (vulnerable) வகைப் படுத்தப் பட்டுள்ளது.