TNPSC Thervupettagam

லாஆசியா மனித உரிமைகள் மாநாடு 2019

February 16 , 2019 2362 days 707 0
  • முதலாவது லாஆசியா மனித உரிமைகள் மாநாடு புதுதில்லியில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து லாஆசியா அமைப்பால் நடத்தப்பட்டது.
  • இம்மாநாடு அனைத்து நபர்களுக்கும் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளின் மீது அனுபவத்தையும் உள்ளார்ந்த அறிவையும் பகிர்ந்து கொள்ள வழங்கறிஞர்களுக்கும் சட்டத் தொழிலோடுத் தொடர்புடைய தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் ஒரு புதுமையான வாய்ப்பினை வழங்கிட எண்ணுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான லாஆசியா மனித உரிமைகள் மாநாட்டின் கருத்துரு, “அரச அதிகாரம், வணிகம் மற்றும் மனித உரிமைகள் – தற்காலத்தைய சவால்கள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்