TNPSC Thervupettagam

லாக்டிஃப்ளூஸ் காசியானஸ்

September 28 , 2025 2 days 25 0
  • மேகாலயாவில் லாக்டிஃப்ளூஸ் காசியானஸ் எனும் புதிய உண்ணக் கூடிய காளான் இனம் கண்டறியப்பட்டுள்ளது.
  • மேகாலயாவின் கிழக்கு காசி மலைகளின் பைன் (ஊசியிலைக்) காடுகளில் லாக்டிஃப்ளூஸ் காசியானஸ் என்ற புதிய உண்ணக் கூடிய காளான் இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் காளான் வகையானது காசி பழங்குடியினரால் உள்ளூரில் டிட் இயோங்னா என்று அழைக்கப்படுகிறது.
  • லாக்டிஃப்ளூஸ் இனத்தைச் சேர்ந்த லாக்டிஃப்ளூஸ் காசியானஸ் 1,600 மீட்டர் உயரத்தில் காசி ஊசியிலைக் காடுகளின் மரங்களில் வளர்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்