புனேவில் உள்ள “சர்ஹாத்” என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பானது மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றிற்கிடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக வேண்டி கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் கொண்ட ஒரு தொடரை தொடங்க இருக்கின்றது.
இது தேசியவாதிகளான லாலா லஜபதி ராய், லோக்மானிய பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆகியோரின் நினைவாக விடுதலைப் போராட்டக் காலத்திய உணர்வை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.