TNPSC Thervupettagam

லாஸ்காக்ஸ் குகை

March 1 , 2026 6 days 106 0
  • 1940 இல் லாஸ்காக்ஸ் குகை கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் தென்மேற்கு பிரான்சில் 17,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் வெளிப்பட்டன.
  • இந்த குகை பிரான்சின் டோர்டோக்னே பகுதியில் உள்ள மோன்டிக்னாக் அருகே அமைந்துள்ளது.
  • இதில் 2,000-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் சுமார் 6,000 வரையப்பட்ட அல்லது பொறிக்கப் பட்ட உருவங்கள் உள்ளன.
  • இந்த ஓவியங்கள் புதிய பழங்காலக் கற்கால மாக்தலேனிய கலாச்சாரத்தைச் சேர்ந்தவை.
  • இந்தக் கலைப்படைப்பில் காவி, கரி மற்றும் மாங்கனீசு ஆக்சைடு போன்ற இயற்கை நிறமிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்