லூசி மிஷன் – ட்ரோஜன் குறுங்கோளுக்கு அனுப்பப்பட்ட முதல் விண்கலம்
October 3 , 2021
1421 days
607
- நாசா நிறுவனமானது வியாழன் கோளின் ட்ரோஜன் குறுங்கோளை ஆய்வு செய்வதற்கான முதல் விண்கலமான லூசியினை அட்லஸ்-V என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ உள்ளது.
- இது சூரிய மண்டலத்தின் பூர்வீகம் பற்றிய நுண்ணறிவுகளைச் சேகரிப்பதற்கான ஒரு விண்கலமாகும்.
- மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கிய ஒரு பழங்கால புதைப்படிவத்தின் நினைவாக இந்த ஆய்விற்கு “லூசி” எனப் பெயரிடப் பட்டது.

Post Views:
607