TNPSC Thervupettagam

லேபியோ உரு மற்றும் லேபியோ செகிடா – கேரளா

May 3 , 2025 18 days 65 0
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து லேபியோ உரு மற்றும் லேபியோ செகிடா  எனப்படுகின்ற இரண்டு புதிதான நன்னீர் வாழ் மீன் இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பாய்மரம் போன்ற நீளமான துடுப்புகளின் காரணமாக, பாரம்பரிய பாய்மரப் படகின் பெயரினால் பெயரிடப்பட்ட லேபியோ உரு கேரள மாநிலத்தின் சந்திரகிரி ஆற்றில் கண்டறியப்பட்டுள்ளது.
  • 'காகா செகிடா' என்று உள்ளூரில் அறியப்படும் சிறிய, கருமையான உடல் கொண்ட மீன் இனமான லேபியோ செகிடா கேரளாவின் சாலக்குடி ஆற்றில் காணப்படுகிறது.
  • இந்த இரண்டு இனங்களும், அந்தந்த நதி அமைப்புகளில் மட்டுமே காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்