TNPSC Thervupettagam

லோக்பால் உறுப்பினர்கள்

March 21 , 2019 2331 days 806 0
  • இந்தியாவின் லோக்பால் அமைப்பின் முதலாவது தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான பினாகி சந்திர கோஸ் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இது ஊழல் எதிர்ப்பு குறை தீர்ப்பு அமைப்பு என்றும் அழைக்கப்படுகின்றது.
  • குடியரசுத் தலைவர் மேலும் இதர 6 உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
 
நீதித்துறை சார் உறுப்பினர்கள் நீதித்துறை சாராத உறுப்பினர்கள்
திலீப் பி. போசாலே (முன்னாள் தலைமை நீதிபதி) அர்ச்சனா இராமசுந்தரம் (எஸ்எஸ்பியின் முதலாவது பெண் தலைவர்)
பிரதீப் குமார் மொகந்தி (முன்னாள் தலைமை நீதிபதி) தினேஷ் குமார் ஜெயின் (மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர்)
அபிலாஷா குமாரி (முன்னாள் தலைமை நீதிபதி) மகேந்தர் சிங் (முன்னாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி)
அஜய்குமார் திருப்பதி (சத்தீஸ்கர் மாநிலத்தின் தற்போதையத் தலைமை நீதிபதி) இந்திரஜித் பிரசாத் கௌதம் (முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி)
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்