TNPSC Thervupettagam

வ.உ.சி துறைமுகம் – 9வது கொள்கலன் முனையம்

March 11 , 2026 14 hrs 0 min 50 0
  • வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் 9-வது நிறுத்தமானது, பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ் ஒரு கொள்கலன் முனையமாகச் செயல்படுகிறது.
  • நிர்வாகம் மற்றும் பிற செயல்பாட்டுப் பிரிவுகளில் சுமார் 45% பெண் பணியாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.
  • தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ. சிதம்பரனார் துறைமுகம், இந்தியாவின் 13 முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாகும் என்பதோடு இது 1974 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று முக்கியத் துறைமுகமாக அறிவிக்கப் பட்டது.
  • தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமாஇத்துறைமுகம் இந்தியாவில் மூன்றாவது பெரிய கொள்கலன் முனையத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்