வசந்த காலப் பாதுகாப்பு நடவடிக்கை (ஸ்பிரிங் ஷீல்ட் ஆப்பரேசன்)
April 8 , 2020 2110 days 708 0
இது வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாவட்டத்தில் சிரியாவின் ஆயுதப்படைகளுக்கு எதிராக துருக்கிய ஆயுதப்படைகள் நடத்திய ஒரு எல்லை தாண்டிய இராணுவ நடவடிக்கையாகும்.
குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய அரசாங்கத்தின் சார்பாக இத்தனை ஆண்டுகளாக போராடியதில் வரலாறு காணாத இழப்புகளைச் இம்முறை சந்தித்து உள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு என்பது லெபனானைத் தளமாகக் கொண்ட ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் போராளிகளின் குழுவாகும்.