June 25 , 2020
1795 days
718
- ரிக்டர் அளவுகோலில் 5.1 அளவு கொண்ட நடுத்தர சக்தி மிக்க நிலநடுக்கமானது மிசோரம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களைத் தாக்கியுள்ளது.
- இந்தியாவின் நிலநடுக்க அபாய வரைபடத்தின் படி, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய 2 மாநிலங்களும் 5வது மண்டலத்தில் (Zone 5) அமைந்துள்ளன.

Post Views:
718