TNPSC Thervupettagam

வடகிழக்கு இந்தியாவில் பௌத்த சுற்றுலா வழித்தடம்

February 6 , 2026 12 days 42 0
  • 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலையறிக்கையில் வடகிழக்கு இந்தியாவில் ஒரு பௌத்த சமயம் சார்ந்த பகுதிகளில் சுற்றுலா வழித்தடத்தை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பௌத்தக் கோயில்கள் மற்றும் மடாலயங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பௌத்த யாத்திரைத் தலங்களைச் சுற்றியுள்ள சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த முயற்சியானது, கலாச்சார பாரம்பரியம் மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்