TNPSC Thervupettagam

வடக்கு கியூபெக்கில் உள்ள மிகப் பழமையான பாறை – கனடா

July 2 , 2025 13 hrs 0 min 27 0
  • வடக்கு கியூபெக்கில் உள்ள நுவ்வாகிட்டக் கிரீன்ஸ்டோன் மண்டலம் என்று அழைக்கப் படுகின்ற ஒரு பாறைப் பகுதியானது பூமியின் பழமையான பாறைகளைக் கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  • இந்தப் புதிய ஆராய்ச்சியானது, இந்தப் பாறைகள் ஆனது புவியின் ஆரம்ப காலமான ஹேடியன் என்ற யுகத்தினைச் சேர்ந்ததாக சுமார் 4.16 பில்லியன் ஆண்டுகள் மிகவும் பழமையானவை என்பதைக் காட்டுகிறது.
  • ஹேடியன் காலமானது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி மிகவும் வெப்பமாகவும் நிலையற்றதாகவும் இருந்த போது தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்