TNPSC Thervupettagam

வட்டார மொழிகளில் உயர்கல்வி

August 2 , 2021 1474 days 616 0
  • அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றமானது கல்லூரிகளில் நாட்டின் வட்டார மொழிகளில் மேலும் பல பாடத்திட்டங்களை வழங்குவதற்காக அதற்கான மூல ஆதாரங்களின் தரவு தளத்தினை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது.
  • தொழில்நுட்பக் கல்வி துறையில் வட்டார மொழிகளை மேம்படுத்துவதற்காக இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • எட்டு மாநிலங்களிலுள்ள 14 பொறியியல் கல்லூரிகளானது 5 இந்திய மொழிகளில் பொறியியல் படிப்பினைத் தொடங்க உள்ளது.
  • அவை வங்காளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மராத்தி.

Surya A August 03, 2021

Sir today newspaper le 7 languages nu iruku sir(5+kannadam&Malayalam)

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்