இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார்.
இதன்படி 7 மாநிலங்கள் சிறந்த சாதனை மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகியவை முன்னணியிலுள்ள சாதனை படைத்த மாநிலங்கள் ஆகும்.
இந்தச் சாதனைப் படைத்த மாநிலங்களின் குழுவில் இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அடங்கும் என்றும் இந்தக் கணக்கெடுப்பு குறிப்பிட்டது.
சாதனை நிலையை எட்ட முயன்று வரும் மாநிலங்களின் பிரிவில் அசாம், சத்தீஸ்கர், கோவா, ஜார்க்கண்ட், கேரளா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடங்கும்.