TNPSC Thervupettagam

வந்தே பாரத் விரைவு இரயில்

January 20 , 2023 928 days 419 0
  • செகந்திராபாத்தை விசாகப்பட்டினத்துடன் இணைக்கும் புதிய வந்தே பாரத் விரைவு இரயில் சேவையானது தொடங்கப்பட்டது.
  • இந்த இரயில் ஆனது இந்திய இரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு இரயில் ஆகும்.
  • தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதல் இரயில் சேவை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்