வனவிலங்குப் பாதுகாப்பு அறிவியலில் ஜார்ஜ் ஷாலர் வாழ்நாள் விருது
November 18 , 2019 2185 days 713 0
வனவிலங்கு உயிரியலாளர் கே. உல்லாஸ் கரந்த் என்பவருக்கு வனவிலங்குப் பாதுகாப்புச் சங்கத்தின் (Wildlife Conservation Society’s - WCS) ஜார்ஜ் ஷாலர் வாழ்நாள் விருது வழங்கப்பட்டது
தற்போது இவர் கர்நாடகாவின் பெங்களூரு வனவிலங்கு ஆய்வு மையத்தின் இயக்குநராக உள்ளார்.
WCS இன் விருதைப் பெற்ற முதல் நபர் இவரே ஆவார்.
உலகளவில் மிகப் பெரிய வனவிலங்கு விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாவலர்களில் ஒருவராகக் கருதப்படும் WCS இன் டாக்டர் ஜார்ஜ் ஷாலரின் நினைவாக இதற்கு இப்பெயரிடப்பட்டது.