TNPSC Thervupettagam

வரலாற்றுக்கு முந்தைய காலத்தினைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு

December 30 , 2025 15 hrs 0 min 23 0
  • குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவ எச்சங்கள், ஆரம்பகால ஈசீன் சகாப்தத்தில் (சுமார் 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) வரலாற்றுக்கு முந்தைய காலத்தினைச் சேர்ந்த பெரிய பாம்பு இருந்ததைக் குறிக்கின்றன.
  • பூமியின் வரலாற்றில் வெப்பமான புவியியல் காலங்களில் ஒன்றான ஈசீனின் போது உருவாக்கப்பட்ட வண்டல் படிவுப் பாறை அடுக்குகளில் இந்தப் புதைபடிவங்கள் கண்டெடுக்கப் பட்டன.
  • அறிவியல் பகுப்பாய்வு ஆனது இந்தப் பாம்பை மேட்சோயிட் குழுவில் (இராட்சத பாம்புகளின் அழிந்து போன குடும்பம்) சேர்க்கிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது அதன் நீளம் மட்டுமல்ல, உடல் பருமன் மற்றும் வலிமை குறித்து விவாதிப்பதுடன் உலகின் மிகப்பெரிய பாம்பு பற்றிய விவாதத்தை மறு வரையறை செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்