வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட்
June 15 , 2018 2709 days 1718 0
பெங்களூருவில் இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்புத் தொடர் என்று பெயரிடப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுடனான முதல் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை இந்தியா நடத்துகின்றது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணியுடன் சேர்த்து ஆப்கானிஸ்தான் தனது டெஸ்ட் விளையாடும் தகுதியை பெற்றது.
அவர்களது கிரிக்கெட் அமைப்புகள் சர்வேதச கிரிக்கெட் அமைப்பின் முழு நேர உறுப்பினர்களாக மாற்றப்பட்டு டெஸ்ட் போட்டி விளையாடும் 11வது மற்றும் 12வது நாடுகளாக உருவெடுத்துள்ளன.