2021 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் நகர்ப்புறங்களில் உள்ள 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இடையே நிலவிய வேலையின்மை விகிதமானது 10.3 சதவீத அளவிற்குச் சரிந்தது.
இது ஓர் ஆண்டிற்கு முன்பு இதே காலாண்டில் 8.7 சதவீதமாக இருந்தது.
வருடாந்திரத் தொழிலாளர் வளத்தின் மீதான கணக்கெடுப்பானது தேசியப் புள்ளியியல் அலுவலகத்தினால் வெளியிடப்படுகிறது.
2021 ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் நகர்ப்புறங்களில் உள்ள 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மத்தியில் நிலவிய வேலையின்மை விகிதமானது, 9.8 சதவீதமாக இருந்தது.
இது 13வது வருடாந்திரத் தொழிலாளர் வளத்தின் மீதான கணக்கெடுப்பில் (PLFS) குறிப்பிடப் பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில், 2021 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் தற்போதைய வாராந்திர நிலையில் தொழிலாளர் மக்கள் தொகை விகிதமானது 43.2 சதவீதமாக உள்ளது.