வருமான வரி தினம் – ஜூலை 24
July 24 , 2021
1458 days
553
- 1860 ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் இந்தியாவில் வருமான வரி அறிமுகப் படுத்தப்பட்டது.
- இது 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் போது பிரித்தானிய அரசிற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்வதற்காக விதிக்கப்பட்டது.
- இந்தத் தினமே 2010 ஆம் ஆண்டு முதல் வருமான வரி தினமாக இந்தியாவில் அனுசரிக்கப் பட்டு வருகிறது.
- இந்த தினமானது மத்திய நேர்முக வரிகள் வாரியத்தினால் அனுசரிக்கப் படுகிறது.

Post Views:
553