TNPSC Thervupettagam
April 4 , 2022 1223 days 571 0
  • பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL - Bharatiya Reserve Bank Note Mudran Private Limited) என்ற நிறுவனமானது கர்நாடகாவின் மைசூரு நகரில் "வர்னிகா" என்ற மை உற்பத்தி அலகு ஒன்றை நிறுவியுள்ளது.
  • இது ஆண்டுக்கு 1,500 மெட்ரிக் டன் மையினைத் தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.
  • இதன் மூலம் ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.
  • BRBNMPL என்பது முழுவதும் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான ஒரு துணை நிறுவனம் ஆகும்.
  • சக்தி காந்த தாஸ் அவர்கள் (ரிசர்வ் வங்கியின் ஆளுநர்) இந்த மை உற்பத்திப் பிரிவைத் தொடங்கி வைத்தார்.
  • இது ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்பிற்கான ஓர் ஊக்கமாக அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்