2020 ஆம் ஆண்டில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் இருந்தும், உலக வர்த்தக மையத்தின் வர்த்தக முயற்சிக்கான உதவி என்ற முன்னெடுப்பின் கீழும் அதிக உதவிகளைப் பெற்ற நாடாக இந்தியா மாறியது.
வர்த்தகத்திற்கான உதவி முன்னெடுப்பானது வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவதன் மூலம் வறுமையைக் குறைப்பதற்கான வர்த்தகத்தை மேம்படுத்தச் செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
வளர்ச்சி பெற்ற நாடுகள் வர்த்தகம் தொடர்பான திட்டங்களை இலக்காகக் கொண்ட மானியங்கள் மற்றும் சலுகைக் கடன்களை வழங்குகின்றன.