வளங்களின் திறன் மற்றும் சுழற்சி முறைப் பொருளாதாரத் தொழில்துறை கூட்டணி
July 30 , 2023 718 days 341 0
G20 அமைப்பின் நாடுகள் வளங்களின் திறன் மற்றும் சுழற்சி முறை பொருளாதாரத் தொழில்துறைக் கூட்டணியை (RECEIC) தொடங்க உள்ளன.
இது வளங்களின் திறன் மற்றும் சுழற்சி முறைப் பொருளாதார நடைமுறைகளை நன்கு மேம்படுத்துவதில் உலக நாடுகளின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் தொழில் துறையினால் மேற்கொள்ளப்படும் ஒரு முன்னெடுப்பாகும்.
இந்தக் கூட்டணியில் “11 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 39 ஸ்தாபன உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
RECEIC ஆனது தகவல் மற்றும் சிறந்த நடைமுறைப் பரிமாற்றம், அதன் பங்குதார நாடுகளின் தொழில்துறைகள் மத்தியில் நிலையான நடைமுறைகளை மேம்படுத்தும் வகையிலான ஒரு தளமாகச் செயல்படும் வகையிலான தளமாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.