TNPSC Thervupettagam

வளம் குறித்த SDG Bulletin அறிக்கை

March 24 , 2026 3 days 74 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), “Delivering Prosperity at Scale: India’s Economic Transformation through the SDGs” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டது.
  • இது பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் முன்னேற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • இது உள்ளடக்கிய வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நிலையான பொருளாதாரக் கொள்கைகளில் கவனம் செலுத்துகிறது.
  • நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) தேசியத் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்