TNPSC Thervupettagam

வளரும் நாடு குறிச்சொல்

January 16 , 2022 1403 days 583 0
  • உலக வர்த்தக அமைப்பானது சமீபத்தில் "வளரும் நாடு" குறிச்சொல்லை வழங்கியது.
  • "வளர்ந்த" அல்லது "வளரும்" நாடுகளுக்கு என்று அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு வரையறையையும் உலக வர்த்தக அமைப்பு உருவாக்கவில்லை.
  • இருப்பினும், இம்மாதிரியான ஒரு குறிச்சொல் கூறப்படும் போது, மற்ற நாடுகள் அதை எதிர்த்து முறையிடலாம்.
  • உலக வர்த்தக அமைப்பானது இதற்கான வரையறையை வழங்கவில்லை என்றாலும், அதன் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தங்களை வளரும் நாடுகள் என்று கூறிக் கொள்கின்றன.
  • உறுப்பு நாடுகள் தங்களை வளர்ச்சியடைந்தும் வரும் ஒரு நாடாக அறிவித்துக் கொள்ள முடியும் என்பதால், சீனா தன்னைத் தானே வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடாக அறிவித்துக் கொள்ள இது சாதகமாக உள்ளது.
  • மேலும், சீனா தற்போது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்காக சீனா இருந்தது.
  • இதற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்