TNPSC Thervupettagam

வாகனங்களுக்குப் பசுமை வரி

October 30 , 2025 16 hrs 0 min 62 0
  • உத்தரகாண்ட் அரசானது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல் பிற மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்குப் பசுமை வரியை அமல்படுத்த உள்ளது.
  • தானியங்கி எண் தகடு அடையாள அங்கீகாரம் (ANPR) அமைப்பின் ஒளிப்படக் கருவிகள் எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன நுழைவை கண்காணிக்கும்.
  • போக்குவரத்து மாசுபாட்டைக் குறைத்தல், இமயமலை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மாநிலத்தில் தூய்மையை மேம்படுத்துதல் ஆகியவை இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
  • பசுமை வரி விதிக்கும் பிற இந்திய மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்