வலை தளம் மற்றும் செயலியில் ஒரு புதிய இணைய வழி கையொப்ப அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாக்காளர் விவரங்களைப் பதிவு செய்ய, நீக்க அல்லது சரி செய்ய, விண்ணப்ப தாரர்கள் தற்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்களைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும்.
இந்தச் செயல்முறையானது, மேம்படுத்தப் பட்ட கணினி மேம்பாட்டு மையத்தினால் (CDAC) மேலாண்மை செய்யப்படும் வெளிப்புற வலை தளம் மூலம் ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பை உள்ளடக்கியது.
வாக்காளர் வாக்குப்பதிவு அறிக்கையிடல் மற்றும் தேர்தல் தரவுகள் கையாளுதலை ஒழுங்குபடுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத இடைத்தேர்தல்களின் போது இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.