October 8 , 2021
1382 days
747
- மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள வாடா எனுமிடத்தில் பரவலாகப் பயிரிடப் படும் ஓர் அரிசி வகைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- வாடா கோலம் அரிசியானது சினி (அ) ஜினி அரிசி எனவும் அழைக்கப்படுகிறது.
- இது பால்கார் மாவட்டத்தின் வாடா தாலுக்காவில் வளர்க்கப்படும் வெள்ளை நிறத்திலான ஒரு பாரம்பரிய தானிய வகையாகும்.
Post Views:
747