இந்தியப் பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதன்முறையாக 2 பெண் அதிகாரிகள் இந்தியக் கடற்படையின் வானூர்திப் பிரிவில் பார்வையாளர்களாக இணைவதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
போர்க் கப்பல்களை இயக்கும் முதல் பெண் போர்படை வீரர்கள் இவர்களாவர்.
துணைத் தளபதி (லெப்டினன்ட்) ரித்தி சிங் மற்றும் துணைத் தளபதி குமுதினி தியாகி ஆகியோர் அந்த வானூர்திப் பிரிவில் இணையவிருக்கும் 2 அதிகாரிகள் ஆவர்.