TNPSC Thervupettagam

வான்வழிப் போக்குவரத்திற்கான 100 நாள்கள் திட்டம்

September 14 , 2021 1412 days 502 0
  • இந்தியாவின் வான்வழிப் போக்குவரத்தினை மேம்படுத்துவதற்கான 100 நாட்கள் திட்டமானது அடுத்த 100 நாட்களில் குஷி நகர், அகர்தலா, டேராடூன் மற்றும் ஜேவார் ஆகிய இடங்களில் 4 புதிய விமான நிலையங்களை நிறுவுவதோடு தொடங்கப்படும்.
  • முதலாவது விமான நிலையமானது உத்தரப் பிரதேசத்திலுள்ள குஷி நகரில் நிறுவப் படும்.
  • குஷி நகரானது புத்த சமய மக்கள் வாழும் பகுதியின் ஒரு மையப் புள்ளியாக மாறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்