November 21 , 2025
16 hrs 0 min
26
- 1962 ஆம் ஆண்டு இந்தியா-சீன மோதலின் போது வாலோங் பகுதியில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை (பாதுகாக்கப்பட்டதை) இந்த நாள் குறிக்கிறது.
- 2025 ஆம் ஆண்டில் 63வது இத்தின அனுசரிப்பில் அருணாச்சலப் பிரதேசத்தில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன.
- வாலோங் போரில் 388 இந்திய வீரர்கள், 27 நாட்கள் தங்கள் வரை போராடி உச்ச பட்சத் தியாகத்தைச் செய்தனர்.

Post Views:
26