வால்கா முதல் கங்கை வரை புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு
January 4 , 2026 20 days 164 0
வால்கா முதல் கங்கை வரை என்பது இந்திய அறிஞரும் எழுத்தாளருமான ராகுல் சாங்கிருத்யாயன் (1893–1963) எழுதிய பிரபலமான புத்தகம் ஆகும்.
இந்தப் புத்தகம் ஏழாவது முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் மொழிபெயர்ப்பை நாடக பயிற்சியாளரும் ஆங்கில ஆசிரியருமான A. மங்கை செய்துள்ளார், இதன் தமிழ் பதிப்பு சீர் வாசகர் வட்டம் பதிப்பகத்தினால் வெளியிடப் பட்டது.
இந்தப் புத்தகம் 6000 பொது சகாப்தத்திற்கு முந்தைய காலம் முதல் 1942 ஆம் ஆண்டு பொது சகாப்தம் வரையிலான மனிதச் சமூகத்தின் வரலாற்றை 20 அத்தியாயங்களில் விவரிக்கிறது.