வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடு
June 23 , 2021
1455 days
588
- பெங்களூருவானது இந்தியாவில் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நகரமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார எளிமையாக்கல் குறியீட்டில் இது கூறப்பட்டு உள்ளது.
- இந்தக் குறியீடானது அறிவியல் மற்றும் பொருளாதார மையத்தினால் வெளியிடப் படுகிறது.
- 2020 ஆம் ஆண்டின் வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடானது இந்திய சுற்றுச்சூழல் நிலை 2021 எனும் அறிக்கையின் ஓர் அங்கமாகும்.
- இதில் பெங்களூருவைத் தொடர்ந்து சென்னை, சிம்லா, புவனேஷ்வர் மற்றும் மும்பை ஆகியவை உள்ளன.
- ஒவ்வொரு நகரமும் அனைத்துப் பரிமாணங்களிலும் 100 என்ற மதிப்பின் கணக்கில் மதிப்பிடப் பட்டது.
- 2020 ஆம் ஆண்டின் வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடானது அதன் இரண்டாவது பதிப்பாகும்.
- முதல் வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடானது 2018 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.

Post Views:
588