TNPSC Thervupettagam

விக்சித் பாரத் கட்டமைப்பு 2025

September 29 , 2025 4 days 40 0
  • மத்தியக் கல்வி அமைச்சகமானது, பள்ளி மாணவர்களுக்கான நாடு தழுவிய அளவிலான புத்தாக்கச் சவாலான விக்ஸித் பாரத் பில்டத்தான் 2025 என்ற நிகழ்ச்சியினைத் தொடங்கியது.
  • இந்த நிகழ்வானது அடல் புத்தாக்கத் திட்டம், நிதி ஆயோக் மற்றும் AICTE ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த பில்டத்தான் நிகழ்ச்சியானது உள்ளூர் மக்களுக்கான குரல் கொடுத்தல், ஆத்ம நிர்பர் பாரத், சுதேசி மற்றும் சம்ரிதி ஆகிய நான்கு கருத்துருக்களைச் சார்ந்து புதுமைகளை உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்கிறது.
  • இது அடிமட்டத்திலான புத்தாக்கக் கலாச்சாரத்தை வளர்ப்பதையும், இளைஞர்களை சுயசார்பு மற்றும் வளமான இந்தியாவின் இயக்கிகளாக மாறுவதற்கான அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்