TNPSC Thervupettagam
March 9 , 2026 15 hrs 0 min 49 0
  • ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலமான விக்ரம்-1 ஐ ஏவுவதற்குத் தயாராகி வருகிறது.
  • இந்த ஏவுகலன் 300 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை தாழ் புவிவட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படும்.
  • இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் அவர்களின் நினைவாக இந்த ராக்கெட்டிற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
  • முன்னதாக, இந்நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தனியார் துணை சுற்றுப்பாதை ஏவுகலமான விக்ரம்-S ஐ வெற்றிகரமாக ஏவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்