January 28 , 2026
3 days
56
- மூத்தக் காவல்துறை அதிகாரி கே. விஜய் குமார், காவல்துறையில் ஆற்றிய சிறப்பான பணிக்காக பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.
- 2004-ஆம் ஆண்டு நடந்த 'ஆபரேஷன் ககூன்' மூலம் வனக் கொள்ளையன் வீரப்பனைப் பிடித்த சிறப்பு அதிரடிப் படைக்கு இவர் தலைமை தாங்கினார்.
- 2010 தந்தேவாடா தாக்குதலுக்குப் பிறகு, அவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.

Post Views:
56