TNPSC Thervupettagam

விஜய் நடவடிக்கை – கார்கில் போர் 20வது ஆண்டு

July 27 , 2019 2440 days 1329 0
  • கார்கில் போர் என்பது காஷ்மீரில் உள்ள கார்கில் மாவட்டம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே 1999 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற ஒரு ஆயுதம் தாங்கிய போராகும்.
  • மேலும் இது “விஜய் நடவடிக்கை” என்றும் அழைக்கப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதியானது பாகிஸ்தான் ஊடுருவல்களுக்கு எதிராக இந்தியா நடத்திய விஜய் நடவடிக்கை வெற்றி பெற்றதின் 20-வது ஆண்டு நினைவைக் குறிக்கின்றது.
  • இந்திய இராணுவம் இந்திய விமானப் படையின் உதவியுடன் பாகிஸ்தான் படைகளை திரும்பப் பெறச் செய்து, அனைத்து உயரிய மலைப் பகுதிகளையும் கைப்பற்றியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்