December 23 , 2025
4 days
78
- ஜெர்மனியைச் சேர்ந்த் பொறியியலாளரான மைக்கேலா பெந்தாஸ், விண்வெளிக்குச் சென்ற முதல் சக்கர நாற்காலி பயனராக ஆனார்.
- கடல் மட்டத்திலிருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, விண்வெளியின் விளிம்பைக் குறிக்கின்ற கார்மன் கோட்டை அவர் கடந்தார்.
- NS-37 என்று அழைக்கப்பட்ட இந்தப் பயணம், அமெரிக்காவின் டெக்சாஸின் வான் ஹார்னில் இருந்து தொடங்கப்பட்டது.
- மைக்கேலா பெந்தாஸ் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் (ESA) பணி புரியும் ஒரு விண்வெளி மற்றும் எந்திர மின்னணுவியல் பொறியாளர் ஆவார்.
Post Views:
78