TNPSC Thervupettagam

விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பு வளாகம்

March 21 , 2022 1242 days 525 0
  • பெங்களூருவில் உள்ள வான்வெளி மேம்பாட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏழு அடுக்கு விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பு வசதியைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
  • போர் விமானங்களை இயக்கும் விமானிகள் இந்த வளாகத்தில் ஒரு மாதிரிப் பயிற்சியையும்  பெறுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்