விமானப் படையின் கட்டளை வழங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அமைப்பு
May 18 , 2025 205 days 164 0
விமானப் படையின் கட்டளை வழங்கீட்டு மூலமான ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு அமைப்பு (IACCS) என்பது இந்திய விமானப்படையின் விமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான, கட்டளை வழங்கீட்டு மூலமான ஒரு தானியங்கி வான்வழிப் பாதுகாப்பு மையமாகும்.
இது உத்தி சார் நிலை (விமானப்படை தலைமையகம்), செயல்பாட்டு நிலை (கட்டளை வழங்கீட்டு தலைமையகம்) மற்றும் உத்தி சார் நிலை (பிரிவு நிலை) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த IACCS அமைப்பு ஆனது, பல்வேறு வகையான மூலங்களிலிருந்துத் தரவுகளைப் பெறுவதோடு, விரிவான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்நேர வான்வெளிச் சூழல் அமைப்பு மாதிரியினை உருவாக்குவதற்கான அறிக்கைகளை உருவாக்குகிறது.